த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு :: சோலார் விதைப்புக் கருவி
மின்சாரத்தை இயக்கிகளுக்கு அனுப்புதல்
முந்தைய பக்கம்
இந்த மோட்டார் 1200 RPM கொண்டது. ஆனால் இந்தக் கருவி இயங்க அவ்வளவு வேகம் தேவை இல்லை.
அதனால் இந்த மோட்டாரில் இருந்து ஒரு செயின் போட்டு அதை ஒரு கியர் பாக்ஸோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.
இந்த கியர் பாக்ஸ் 1200 RPM ஐ 200 RPM  ஆக மாற்றி கொடுக்கிறது.
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016